கும்பகோணத்தில் அனைத்து வணிகர் சங்க அமைப்புகளின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார் சோழமண்டல கணினி விற்பனையாளர் சங்க தலைவர் ராமநாதன் ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார்.